பொது செய்தி

இந்தியா

ஊரடங்கு:எவை இயங்கும்,இயங்காத பட்டியல் வெளியீடு

Updated : மார் 24, 2020 | Added : மார் 24, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

புதுடில்லி: 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் போது எவை இயங்கும், இயங்காது என மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் தெரிவித்துள்ளது.



latest tamil news



இதன்படி, இயங்கும் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளவை:
வங்கிகள், ஏ.டி.எம்.மையங்கள், கேபிள் டி.வி, இன்டர்நெட், தொலைதொடர்பு, காப்பீட்டு நிறுவனங்கள் போன்றவை இயங்கும்.
உணவு மற்றும் மருந்து பொருட்கள் ஆன்லைனில் பெறலாம்
காய்கறிகள், நியாயவிலை கடைகள், இறைச்சிகடைகள், பால்,
காட்சி ஊடகங்கள், அச்சு ஊடகங்கள்
பெட்ரோல் நிலையங்கள், அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு அனுமதி. அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் வழக்கம்போல் செயல்படும்.
சமையல் எரிவாயு நிறுவனங்கள் இவைகள் அனைத்தும் தொடர்ந்து இயங்கும்.


இயங்காதவை எவை



வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். பூஜைகள் மட்டும் நடக்கும்.
அனைத்து கல்வி நிறுவனங்கள், பயிற்சி நிலையங்கள் மூடப்படும்.
விமானம், ரயில், சாலை போக்குவரத்து நிறுத்தம்.
சமூகம், அரசியல், கேளிக்கை, விளையாட்டு, கலாச்சாரம் மதவிழாக்களுக்கு தடை.
இறுதி ஊர்வலங்களில் கலந்துகொள்ள 20 பேருக்கு மட்டுமே அனுமதி.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
25-மார்-202011:11:53 IST Report Abuse
Malick Raja மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று .. இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று .. அழுது லாபமென்ன அவன் ஆட்சிநடக்கிறது .. அன்று இந்தப்பாட்டை மனிதர்கள் ஒரு பொருட்டாக கருதவில்லை இன்று உயர்த்திப்பிடித்து கருத்துக்கள் சொல்லலாம்
Rate this:
Cancel
24-மார்-202022:48:36 IST Report Abuse
பாலாஜி முத்து பாலாஜி முத்து
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X