பொது செய்தி

தமிழ்நாடு

கைக்குட்டை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள்

Added : மார் 24, 2020
Share
Advertisement
 கைக்குட்டை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள்

காஞ்சிபுரம்;பொதுமக்கள் முக கவசம் அணிவது, கைகளை சுத்தமாக வைத்துக்கொள்வது, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால், மருத்துவரை அணுகுவது போன்ற அறிவுரைகளை, சுகாதார துறை தெரிவித்துள்ளது.
முக கவசம் வாங்க வசதியில்லாமலும், செலவை குறைக்கவும், பொதுமக்கள் பலர், தங்களின் கைக்குட்டைகளையே, முக கவசமாக மாற்றி அணிகின்றனர்.காஞ்சிபுரத்தில் உள்ள பிரதான சாலைகளில் செல்லும், ஏராளமான வாகன ஓட்டிகள், தங்களின் முகத்தை கைக் குட்டைகளால் மறைத்தபடி, பாதுகாப்போடு செல்கின்றனர்.மருந்து கடையில், ஒரு நாள் மட்டும் முக கவசம் வாங்கி அணியலாம்; ஆனால், நாள்தோறும் முக கவசம் வாங்க முடியாத சூழல் பலருக்கும் இருப்பதால், கைக்குட்டையே பாதுகாப்பாக இருப்பதாக, அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X