அரசியல் செய்தி

தமிழ்நாடு

100 புதிய ஆம்புலன்ஸ்கள் தயார் : அமைச்சர்

Updated : மார் 24, 2020 | Added : மார் 24, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement

சென்னை: 100 புதிய ஆம்புலன்ஸ்கள் , தயார் நிலையிலும் ஒரு கோடி முக கவசங்களுக்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.latest tamil newsஇது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வெளிநாட்டில் இருந்து வந்தவர்களால் பாதிப்பு ஏற்படுகிறது. அவர்கள் வீட்டை விட்டு வெளியே வர கூடாது. மேலும் அவர்களை கடுமையாக எச்சரிக்கிறேன். தகவல் தெரிவிக்காவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நாளை 100 புதிய ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளன.

கண்காணிக்கப்படும் நபர் வெளியில் நடமாடுவது தெரிய வந்தாலும் கடுமயைானநடவடிக்கை எடுக்கப்படும். 28 நாட்கள் வீட்டில் தனிமை படுத்திக்கொள்வதை கட்டாயமாக்கி கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனையில் தேவையான உபகரணங்கள் உள்ளன. வெளிநாடுகளில் இருந்து வந்த 15,298 பேர் கண்காணிக்கப்படுகின்றனர்.


latest tamil newsஒரு கோடி முக கவசங்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. உலகம் மழுவதும் ஊரடங்கு போன்ற நிலை தான் உள்ளது.தமிழக அரசு நன்கு திட்டமிட்டு செயல்பபட்டு வருகிறது. யாருக்கும் கொரோனா வர கூடாது என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறோம். பாதிக்கப்பட்ட அனைவரின் உடல்நலம் சீராக உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Sinniah - toronto,கனடா
25-மார்-202016:05:44 IST Report Abuse
Amirthalingam Sinniah ஐம்புலன்களும் அடங்கிபோபவர்களுக்கு அம்புலன்ஸ்கள் தயார். உயிரை காப்பாற்றுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
25-மார்-202012:45:28 IST Report Abuse
Sampath Kumar சார் நீங்க உங்க அரசு ஏடுத்துள்ள நடவடிக்கையை பாரட்டுகிறான் அதே சமயம் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதில் மிகவும் சிரமம் உள்ளது கைகள் உள்ள்னன அனல் அதில் பணிபுரிய ஆள் இல்லை நேரம் அற்ற நேரத்தில் கடைகள் திறக்கப்படுகின்றன அதனால் போறவங்க சிரமம் தெருவில் சென்று பொய் கடையில் வாங்கினாதானே உண்ணமுடியும் ? அரசு தெருவுக்கு வராதே என்றால் என்ன அர்த்தம் ?? எப்படி பொருள் வாங்குவது ?/ இப்பழகோட கிடைக்கவில்லை ??? இப்படி இருந்தால் மக்கள் தங்களின் பொறுமையை இல்லக்கா நேரிடும் ஏதன் விளைவு வீதியில் அமருத்து பூராட நேரிடும் எதனால் உங்களின் ஆறு முயற்சி வீணாக போகும் அதனால் அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தை முறை படுத்துங்கள் கடைகள் திறக்கும் நேரத்தை நெறி படுத்துங்கள் கடைகளின் வேலை பார்ப்பவரை அனுமதியுங்கள் போலீஸ் கேடுபிடி தேவை தான் ஆனாலும் பொருட்கள் வாங்க அவர்களின் அனுமதி பெறவேண்டி உள்ளது தெருவில் நடக்க முடிய வில்லை போலீஸ் அடிக்கிறார்கள் இந்த நிலை இன்னும் ப்ரெண்டு நெல்லுக்கு நீடித்தால் ஆபத்து ஆவண செய்வீர்கள் என்று நம்புகிரோம்
Rate this:
Share this comment
Cancel
mridangam - madurai,இந்தியா
25-மார்-202011:02:30 IST Report Abuse
mridangam அதிமுக அரசு மிகவும் நன்றாக வேலை செய்கிறது. இப்போது தான் ஒரு மாநகராட்சி ஆள் விடு வீடாக சென்று விசாரணை செய்தார், எங்கள் வீடு அருகே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X