சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மது கடத்திய 2 பேர் கைது

Added : மார் 24, 2020
Share
Advertisement

ஆத்துார்:செங்கல்பட்டு அடுத்த, ஆத்துார் இந்தியன் வங்கி அருகில், நேற்று, வாகன தணிக்கையில் இருந்த போலீசார், அவ்வழியாக வந்த காரை மறித்தனர்.காரில், 480 மது பாட்டில்கள் கடத்திய, பொன்விளைந்தகளத்துாரைச் சேர்ந்த டார்ஜன், 31, கோபால், 36, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர். கார் மற்றும் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
புதர் தீயால்பரபரப்பு
மாமல்லபுரம்:மாமல்லபுரம், பூஞ்சேரியில், வீடுகளுக்கு இடையே, தனியாரின் திறந்தவெளி வளாகம் உள்ளது.இங்கு குவிந்திருந்த சருகு புதரில், நேற்று மதியம், திடீரென தீப்பற்றி எரிந்தது. மாமல்லபுரம், தீயணைப்பு நிலையத்திற்கு, தகவல் தெரிவித்து, வீரர்கள், வீடுகளுக்கு தீ பரவாமல் அணைத்தனர். எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X