சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பால் வளத்துறை சேர்மன் அமைச்சருடன் சந்திப்பு

Added : மார் 24, 2020
Share
Advertisement
வேப்பூர் : பால் வளத்துறை மாவட்ட சேர்மனாக பச்சமுத்து தேர்வு செய்யப்பட்டதற்கு அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார். நல்லுார் அ.தி.மு.க., ஒன்றிய செயலர் பச்சமுத்து பால் வளத்துறை மாவட்ட சேர்மனாக தேர்வு செய்யப்பட்டு, துணை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்றனர். அதை தொடர்ந்து, பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை நேரில் சந்தித்து, சால்வை அணிவித்து வாழ்த்து

வேப்பூர் : பால் வளத்துறை மாவட்ட சேர்மனாக பச்சமுத்து தேர்வு செய்யப்பட்டதற்கு அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

நல்லுார் அ.தி.மு.க., ஒன்றிய செயலர் பச்சமுத்து பால் வளத்துறை மாவட்ட சேர்மனாக தேர்வு செய்யப்பட்டு, துணை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்றனர். அதை தொடர்ந்து, பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை நேரில் சந்தித்து, சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். மேலும், மாவட்ட செயலர் அருண்மொழிதேவன் அறிவுறுத்தலின்படி சேத்தியாத்தோப்பில் ரூ. 2 கோடி மதிப்பில் பால் வளத்துறை சேர்மன் அலுவலகம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.விரைவில் முதல்வர் பழனிசாமியின் உத்தரவை பெற்று நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X