பொது செய்தி

தமிழ்நாடு

மார்க்கெட்டில் குவிந்த மக்கள்; காய்கறி விலை இருமடங்கு

Added : மார் 24, 2020
Share
Advertisement
 மார்க்கெட்டில் குவிந்த மக்கள்; காய்கறி விலை இருமடங்கு

காரைக்குடி : காரைக்குடியில் கொரோனா பாதிப்பு காரணமாக காய்கறிவிலை இருமடங்காக உயர்ந்தது. 144 தடை உத்தரவை தொடர்ந்து, காய்கறிவாங்க மக்கள் கூட்டம் கூட்டமாக நேற்று மார்க்கெட்டில் குவிந்தனர்.

கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறுநடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நேற்றுமாலை முதல் வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை 144தடை உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசியபொருட்கள் கிடைக்காத நிலை ஏற்படுமோ என எண்ணி, நேற்றுகாய்கறி கடைகள் மற்றும் பலசரக்கு கடைகளில் பொருட்கள் வாங்ககுவிந்தனர்.

காரைக்குடி தினசரி மார்க்கெட் மற்றும் நடைபாதைகடைகளில் விலை இரண்டு மடங்காக விற்றது. தக்காளி கிலோ ரூ.40,கத்தரிக்காய் கிலோ ரூ.80, சின்னவெங்காயம் ரூ.100, என அனைத்துகாய்கறிகளின் விலையும் இரு மடங்காக காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X