பொது செய்தி

தமிழ்நாடு

144 தடை உத்தரவால் எகிறிய காய்கறி விலை; வெங்காயம் ரூ.110 க்கு விற்பனை

Added : மார் 24, 2020
Share
Advertisement

கமுதி : கமுதியில் அரசின்144 தடை உத்தரவால் 35 ரூபாய்க்கு விற்கப்பட்டசின்னவெங்காயம் கிலோ 110 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

கொரோனா வைரஸ் பாதிப்பால், நேற்று மாலை 6:00மணிமுதல்144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. மார்ச் 31 வரை நீட்டிக்கப்படும் என்பதால், நேற்று முன்தினம் முதல் காய்கறி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், வெங்காயம் கிலோ 110 ரூபாய்க்கும், தக்காளி 40 ரூபாய்க்கும், உருளை 60 ரூபாய்க்கும் விற்பனையானது.

வழக்கத்திற்கு மாறாக காய்கறிகளின் விலை ஏற்றத்தால்மக்கள் வேறு வழியின்றி வாங்கி சென்றனர். உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு மேற்கொள்ளாததால், பொதுமக்கள் அதிக விலை கொடுத்து காய்கறிகள் மட்டுமின்றி மளிகை சாமான்களையும் வாங்கி இருப்பு வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X