பொது செய்தி

தமிழ்நாடு

கிருமி நாசினி தெளிப்பு

Added : மார் 24, 2020
Share
Advertisement

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே பாம்பனில் அரசு பஸ், வாகனங்களுக்கு ம.தி.மு.க.,வினர் கிமிரு நாசினி மருந்து தெளித்தனர்.

கொரோனா பரவலை தடுக்க அரசுடன் இணைந்து அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் கிருமி நாசினி மருந்து தெளிக்கின்றனர். இதனை தொடர்ந்து வெளியூரில் இருந்து ராமேஸ்வரம் வரும் வாகனங்கள் மூலம் ராமேஸ்வரம் தீவில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா பரவலை தடுக்க, நேற்று மதுரை, திருச்சியில் இருந்து பாம்பன் பாலத்தை கடந்து ராமேஸ்வரம் வந்த அரசு பஸ் மற்றும் வாகனங்களுக்கு பாம்பனில் ம.தி.மு.க.,வினர் கிருமி நாசினி மருந்து தெளித்தனர்.இதில் ம.தி.மு.க., ராமநாதபுரம் மாவட்ட செயலர் பேட்ரிக், ம.தி.முக., மாநில மீனவரணி துணை அமைப்பாளர் சின்னதம்பி பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X