சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனுஷ்கோடியில் ஒதுங்கிய 96 கிலோ கஞ்சா

Added : மார் 24, 2020
Share
Advertisement
 தனுஷ்கோடியில் ஒதுங்கிய 96 கிலோ கஞ்சா

ராமேஸ்வரம்: இலங்கைக்கு கடத்த முயன்ற 96 கிலோ கஞ்சா தனுஷ்கோடி கடற்கரையில் ஒதுங்கியது.

தனுஷ்கோடி கோதண்டராமர் கோயில் கடற்கரையில் நேற்று காலை 48 பிளாஸ்டிக் கவரில் கஞ்சா ஒதுங்கியது. இந்திய கடற்படை வீரர்கள், தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த கஞ்சாவை போலீசார் மீட்டு சேராங்கோட்டை கடற்கரைக்கு கொண்டு வந்தனர். எஸ்.பி., வருண்குமார் பார்வையிட்டு விசாரித்தார். கள்ளத்தோணியில் இலங்கைக்கு கடத்தியபோது இந்திய கடற்படை, கடலோர காவல்படை ரோந்து கப்பலை கண்டதும் கடத்தல்காரர்கள் கஞ்சா பார்சலை கடலில் துாக்கி வீசிவிட்டு தப்பியது தெரியவந்தது. கஞ்சா மதிப்பு ரூ.10 லட்சம். இதுதொடர்பாக கடத்தல்காரர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X