மீன்பிடிக்க தடை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மீன்பிடிக்க தடை

Added : மார் 25, 2020
Share

ராமேஸ்வரம், 'கொரோனா' பரவலை தடுக்க பிரதமர் மோடி அறிவுரையில் 22ந் தேதி மக்கள் ஊரடங்கு நடந்தது. இதையொட்டி மார்ச் 21, 22, 23ந் தேதிகளில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் விசை, நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. 144 தடை உத்தரவால் நேற்றும் (மார்ச் 24) மீன் பிடிக்க மீன்துறை தடை விதித்தது. இதனால் ராமேஸ்வரம் பகுதியில் 1500 விசை, 300 நாட்டுப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டு இருந்தது. மீனவர்கள் வேலையின்றி வீடுகளில் முடங்கினர். தற்போது மார்ச் 31 வரை ராமேஸ்வரம் தீவு, மண்டபம் மீனவர்களுக்கு மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X