சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகள் சாவில் சந்தேகம் தந்தை போலீசில் புகார்

Added : மார் 25, 2020
Share
Advertisement

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே இளம்பெண் எலி பேஸ்ட் சாப்பிட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

திருக்கோவிலுார், சந்தைப்பேட்டை, ஜீவா நகரைச் சேர்ந்தவர் செங்கையன். இவரது மனைவி வெண்ணிலா, 23; இவர்களுக்கு திருமணமாகி 9 மாதங்கள் ஆகிறது.இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு காரணமாக ஒருவருக்கொருவர் பேசுவதில்லை. இதனால், மனமுடைந்த வெண்ணிலா கடந்த 21ம் தேதி எலி பேஸ்ட் சாப்பிட்டு மயங்கி விழுந்தார். உடன், சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து கணேசன், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கொடுத்த புகாரின் பேரில், திருக்கோவிலுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். ஆர்.டி.ஓ., விசாரணையும் நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X