சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரட்டை சகோரதர்கள் உயிரிழப்பு

Added : மார் 25, 2020
Share
Advertisement
 இரட்டை சகோரதர்கள் உயிரிழப்பு

ஆவடி:ஆவடி, அடுத்த நிமிலிச்சேரியைச் சேர்ந்தவர் மோகன், 45; ஓட்டுனர். இவரது மகன்கள் ஜெஸ்டின், 13, ஜெபஸ்டின், 13; இரட்டையர்கள். இவர்கள், அவர்களது நண்பர் உட்பட மூன்று பேர், நேற்று முத்தாபுதுப்பேட்டை, கண்டிகை பகுதியில் உள்ள கிருஷ்ணா கால்வாயில் குளிக்க சென்றனர்.அப்போது, சகோதரர்கள் இருவரும் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்டனர். அக்கம்பக்கத்தினர் அவர்களது நண்பரை மீட்டனர். ஆழமான பகுதிக்கு சென்ற இரட்டைச் சகோதரர்கள், சம்பவ இடத்திலேயே பலியாகினர்.ஆவடி தீயணைப்பு துறை வீரர்கள், 5 கி.மீ., துாரத்திற்கு மேலாக தண்ணீரில் தேடியும், சிறுவர்களின் உடல்கள் கிடைக்கவில்லை.முத்தாபுதுப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X