சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பழநி நபர் மதுரையில் அனுமதி

Added : மார் 25, 2020
Share
Advertisement

பழநி : பழநியில் மூச்சு திணறல் அறிகுறியுடன் இருந்த ஒருவர், உடனடியாக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பழநி, பாப்பம்பட்டியை சேர்ந்த 43வயது நபர் ஒருவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கொடைக்கானலில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மூன்று நாட்கள் தங்கிய அவர், நேற்று முன்தினம் மாலை தனது வீட்டுக்கு திரும்பியுள்ளார். நேற்று காலை முதல் மீண்டும் காய்ச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

அவரை பழநி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடனடியாக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொடைக்கானலில் அதிகளவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகைபுரியும் நிலையில், அந்த நபரை முன்னெச்சரிக்கையாக மதுரை அனுப்பி வைத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X