இலவச கஷாயம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இலவச கஷாயம்

Added : மார் 25, 2020
Share
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் சித்த மருத்துவ சேவைக்குழு சார்பில், கொரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு கஷாயம் இலவசமாக வழங்கப்படுகிறது.கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதில் ஒருபகுதியாக திண்டுக்கல் சித்த மருத்துவ சேவைக்குழு சார்பில், துளசி, வேம்பு, வில்வம், திரிகடுக சூரணம் ஆகியவை கலந்த காய்ச்சல் தடுப்பு கஷாயம்

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் சித்த மருத்துவ சேவைக்குழு சார்பில், கொரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு கஷாயம் இலவசமாக வழங்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதில் ஒருபகுதியாக திண்டுக்கல் சித்த மருத்துவ சேவைக்குழு சார்பில், துளசி, வேம்பு, வில்வம், திரிகடுக சூரணம் ஆகியவை கலந்த காய்ச்சல் தடுப்பு கஷாயம் இலவசமாக வழங்கப்படுகிறது. உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பதால், வைரஸ் காய்ச்சல் வருவதை தவிர்க்கலாம். இதனால் காலையில் ரவுண்ட் ரோடு பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொள்வோர் ஆர்வத்துடன் கஷாயம் குடித்தனர்.----

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X