பொது செய்தி

தமிழ்நாடு

பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கல்

Added : மார் 25, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூரில், வின்ஸ் பள்ளியினர் பொதுமக்களுக்கு, முக கவசம் வழங்கி, கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.கொரோனா வைரஸ் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. இதுதொடர்பாக பல்வேறு தரப்பினர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி, திருப்பூர் சிறுபூலுவப்பட்டியில் உள்ள வின்ஸ் இன்டர்நேஷனல் பள்ளி சார்பில், முக கவசம் வழங்கும் நிகழ்ச்சி புஷ்பா சந்திப்பில் நேற்று காலை நடந்தது.வடக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் மற்றும் வின்ஸ் பள்ளி தாளாளர் ரம்யா பிரியதர்ஷினி உட்பட பலர் வாகன ஓட்டிகள், பாதசாரிகளுக்கு முக கவசம் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X