பொது செய்தி

தமிழ்நாடு

கிருமிநாசினி தெளிப்பு

Added : மார் 25, 2020
Share
Advertisement

அனுப்பர்பாளையம்:மாநகராட்சி சார்பில், முக்கிய ரோடுகளில் தீயணைப்புத்துறை வாகனத்தின் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.-கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மாநகராட்சி முதல் மண்டலம் சார்பில், நேற்று புஷ்பா ஜங்ஷன் முதல் தண்ணீர் பந்தல் காலனி வரை ரோடு, பயணிகள் நடைபாதை, கடையின் முன் பகுதி ஆகியவற்றில் தீயணைப்புத்துறை வாகனத்தின் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.இரண்டாம் மண்டலம் சார்பில், பி.என். ரோடு, பிச்சம்பாளையம், போயம்பாளையம், பாண்டியன் நகர், கொங்கு மெயின் ரோடு, 60அடி ரோடு ஆகியவற்றில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X