சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பழைய வேஸ்ட் குடோனில் தீ விபத்து

Added : மார் 25, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூரில், பழைய வேஸ்ட் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.திருப்பூர், ஆலாங்காட்டில், அமல்ராஜ் என்பவருக்கு சொந்தமான பழைய வேஸ்ட் கிடங்கு ஒன்று உள்ளது.இங்கு, பழைய பிளாஸ்டிக் பொருட்கள், கெமிக்கல் கேன் உட்பட பொருட்கள் இருந்தது. நேற்று மாலை திடீரென கிடங்கில் இருந்து கரும்புகை வெளியேறியது.தெற்கு தீயணைப்பு துறையினர் விரைந்து சென்றனர். தீ மளமளவென கிடங்கு முழுவதும் பரவி எரிய ஆரம்பித்தது. தீயை அணைத்து, மற்ற நிறுவனங்களுக்கு பரவாமல் தடுத்தனர். தீ விபத்து காரணமாக சென்ட்ரல் போலீசார், வருவாய்த்துறையினர், தீ விபத்து நடந்த குடோனுக்கு சென்று விசாரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X