பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண்கள் அறிவிப்பு

Added : மார் 25, 2020
Share
Advertisement

உடுமலை:'கொரோனா' குறித்த சந்தேகங்களுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, தொடர்பு எண்கள் வழங்கப்பட்டுள்ளன.திருப்பூர் மாவட்டத்தில், 'கொரோனா' வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று முதல், 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதோடு, 'கொரோனா' தொற்று குறித்த சந்தேகங்களுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு, பொதுமக்கள் 0421-2971133, 0421-2971199 மற்றும் 0421-1077 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.மேலும், கர்ப்பிணிகள் மகப்பேறு குறித்த உதவிகளுக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் டாக்டர் ஜெயப்பிரியா, 90033 27166 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.என, மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X