மூடப்பட்ட மேட்டுப்பாளையம் சாலை: வாகனம் அதிகம் வந்ததால் திணறல்

Added : மார் 25, 2020
Share
Advertisement
 மூடப்பட்ட மேட்டுப்பாளையம் சாலை: வாகனம் அதிகம் வந்ததால் திணறல்

குன்னூர்:குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலை மூடப்பட்டது.கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாலை, 6:00 மணிக்கு 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டது.இதை தொடர்ந்து, குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலை முக்கிய நுழைவாயிலாக உள்ள, பர்லியார், காட்டேரி, லெவல் கிராசிங் சாலை மூடப்பட்டது.எனினும், வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், டி.எஸ்.பி., குமார் தலைமையில், போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். எனினும், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்த இருந்ததால் வாகனங்களை கட்டுப்படுத்த போலீசார் திணறினர். பொது மக்களை உடனடியாக வீடுகளுக்கு செல்ல அறிவுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X