சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக்கிலிருந்து விழுந்தவர் பலி

Added : மார் 25, 2020
Share
Advertisement

விழுப்புரம்: விழுப்புரத்தில் பைக்கில் இருந்து கீழே விழுந்தவர் இறந்தார்.விழுப்புரம், காகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் குமார், 60; இவர், நேற்று முன்தினம், பைக்கில் பொய்யப்பாக்கத்தில் இருந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் திடீரென செயின் அறுந்து, நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார்.உடன், அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி குமார் இறந்தார்.விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X