சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிதம்பரத்தில் தவித்த பயணிகள்

Added : மார் 25, 2020
Share
Advertisement

சிதம்பரம் : கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, நேற்று மாலை 6.௦௦ மணி முதல் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதனால் சென்னையில் இருந்து சிதம்பரம் வழியாக நாகப்பட்டினம் கும்பகோணம், காரைக்கால், சென்றவர்கள், சிதம்பரம் பஸ் நிலையத்தில் இறக்கி விடப்பட்டனர். இதனால், 500க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் ஊருக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.தகவலறிந்த சிதம்பரம் சப் கலெக்டர் விச் மகாஜன், சிதம்பரம் டி.எஸ்.பி., கார்த்திகேயன் ஆகியோர், உயரதிகாரிகளிடம் பேசி, அரசு, தனியார் பேருந்துகளை ஏற்பாடு செய்து, நாகப்பட்டினம், கும்பகோணம் பகுதிக்கு மக்களை அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X