தீயணைப்பு நிலைய வீரர்கள் முக கவசம், உணவு வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தீயணைப்பு நிலைய வீரர்கள் முக கவசம், உணவு வழங்கல்

Added : மார் 25, 2020
Share

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய வீரர்கள் சார்பில் முதியோர்களுக்கு முக கவசம் மற்றும் உணவு வழங்கினர்.

தீயணைப்பு நிலைய அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முன் மூதாட்டிகள் சிலருக்கு காட்டன் துணியால் தைக்கப்பட்ட முக கவசம் மற்றும் உணவு பொட்டலங்களை வழங்கி கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.நிகழ்ச்சியில், முதன்மை தீயணைப்பு அலுவலர் பரமசிவம் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பிச்சப்பிள்ளை, செல்வகுமார், ஐசக், பிரேம்குமார், வெங்கடேசன், கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X