பொது செய்தி

தமிழ்நாடு

சலுகை கட்டணத்தில்   'டேலி' பயிற்சி

Added : மார் 25, 2020
Share
Advertisement

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி கலை டேலி நிறுவனத்தின் கோடை கால சலுகை கட்டண பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம் என்று தலைமை அலுவலக நிறுவனர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:ஜி.எஸ்.டி., வந்த பின் அரசு மற்றும் தனியார் துறைகளில் 'டேலி' மிக அவசியமாகி விட்டது. அப்பயிற்சியின் வேலை வாய்ப்பு நாடு முழுவதும் பெருகி உள்ளது. பி.காம்., சி.ஏ.,பேங்கிங், எம்.சி.ஏ., படிப்பவர்களுக்கு டேலி பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.மாணவர்களின் நலன் கருதி ஆண்டிபட்டி கலை டேலி நிறுவனம் டேலி மற்றும் ஜி.எஸ்.டி., பயிற்சியை கட்டண சலுகையில் வழங்கி வருகிறது.

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யத்தக்க மத்திய, மாநில அரசின் அங்கீகார சான்று வழங்கப்படுகிறது. ஒரிஜினல் சாப்ட்வேரில் பட்டய சான்றும் வழங்குகிறது. கோடை கால பயிற்சியை முன்னிட்டு இன்று ஒரு நாள் மட்டும் (மார்ச் 25 ) சலுகை கட்டண அட்மிஷன் வழங்கப்படுகிறது. பயிற்சியில் சேர 88702 42706 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.-------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X