கழிப்பறை இன்றி அவதி | Dinamalar

கழிப்பறை இன்றி அவதி

Added : மார் 25, 2020
Share
வருஷநாடு : அண்ணாநகர் பஸ்ஸ்டாண்டில் கழிப்பறை வசதியில்லாததால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.தேனி, சின்னமனூர், கம்பம், வருஷநாடு, கடமலைக்குண்டு ஆகிய பகுதிகளுக்கு பஸ்களில் செல்ல ஏராளமானோர் அண்ணாநகர் பஸ்ஸ்டாண்ட் வருகின்றனர். இங்கு கழிப்பறை இல்லாததால் இருபாலரும் சிரமப்படுகின்றனர். கழிப்பறை வசதி ஏற்படுத்திக்கொடுக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க

வருஷநாடு : அண்ணாநகர் பஸ்ஸ்டாண்டில் கழிப்பறை வசதியில்லாததால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.தேனி, சின்னமனூர், கம்பம், வருஷநாடு, கடமலைக்குண்டு ஆகிய பகுதிகளுக்கு பஸ்களில் செல்ல ஏராளமானோர் அண்ணாநகர் பஸ்ஸ்டாண்ட் வருகின்றனர். இங்கு கழிப்பறை இல்லாததால் இருபாலரும் சிரமப்படுகின்றனர். கழிப்பறை வசதி ஏற்படுத்திக்கொடுக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X