தலைமை செயலர் ஆலோசனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தலைமை செயலர் ஆலோசனை

Added : மார் 25, 2020
Share
மதுரை : மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் 144 தடை உத்தரவு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் தலைமை செயலர் சண்முகம் வீடியோ கான்பரன்சிங் மூலம் கேட்டறிந்தார்.கலெக்டர் வினய் தலைமையில் டி.ஆர்.ஓ., செல்வராஜ், அரசு மருத்துவமனை டீன் சங்குமணி, சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரியாராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜசேகரன், ஊராட்சிகளுக்கான

மதுரை : மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் 144 தடை உத்தரவு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் தலைமை செயலர் சண்முகம் வீடியோ கான்பரன்சிங் மூலம் கேட்டறிந்தார்.கலெக்டர் வினய் தலைமையில் டி.ஆர்.ஓ., செல்வராஜ், அரசு மருத்துவமனை டீன் சங்குமணி, சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரியாராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜசேகரன், ஊராட்சிகளுக்கான உதவி இயக்குனர் செல்லத்துரை உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் விளக்கினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X