பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு மருந்து தெளிப்பு

Added : மார் 25, 2020
Share
Advertisement

மதுரை: மதுரை அரசரடி மேற்கு மின் கோட்ட அலுவலகம், துணை மின் நிலைய வளாகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை செயற்பொறியளார் ராஜாகாந்தி, உதவி பொறியாளர் சாந்தாராம், மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் விஜயகுமார், வனஜா, கொசு ஒழிப்பு பிரிவு அலுவலர்கள் வெங்கடேசன், துரைப்பாண்டி செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X