சீனாவிலிருந்து வந்தது இன்னொரு புது வைரஸ்; 'ஹன்டா'வுக்கு ஒருவர் பலி

Updated : மார் 25, 2020 | Added : மார் 25, 2020 | கருத்துகள் (31)
Share
Advertisement
china,coronavirus,virus,சீனா,வைரஸ்,கொரோனா

பீஜிங்: நம் அண்டை நாடான சீனாவில், 'கொரோனா' வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், 'ஹன்டா' வைரஸ் எனப்படும் எலி காய்ச்சலுக்கு, ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால், பீதி ஏற்பட்டு உள்ளது.

சீனாவில் முதன் முதலாக தென்பட்ட, கொரோனா வைரஸ், தற்போது உலகெங்கும் வேகமாக பரவி வருகிறது. சீனாவில், இந்த வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. இந்த நிலையில், யுனான் மாகாணத்தில் இருந்து ஷான்டாங்க் மாகாணத்துக்கு, பஸ்சில் சென்ற ஒருவர், திடீர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். பரிசோதனையில், அவருக்கு, ஹன்டாவைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இந்த வைரஸ், எலிகள் மூலமாக மனிதர்களுக்கு பரவக் கூடியது.


latest tamil news



அவருடன் பஸ்சில் பயணம் செய்த, மேலும், 32 பேருக்கும் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதன் முடிவுகள் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், புதிதாக, ஹன்டா வைரஸ் தோன்றியுள்ளது, சீன மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
25-மார்-202018:25:26 IST Report Abuse
Endrum Indian "ஹன்டா" இது எலியால் வந்தது அடுத்தது வரும் புழு பூச்சிகளால் வைரஸ் என்று அதுக்கப்புறம் பாம்புகளால் வைரஸ் என்று எல்லாவற்றையும் பச்சையாக சாப்பிடும் தண்டங்கள் இந்த சீனர்கள். Made in China "Virus and Death"
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
25-மார்-202018:17:38 IST Report Abuse
Endrum Indian "ஹன்டா" இது எலியால் வந்தது அடுத்தது வரும் வவ்வால் வைரஸ், அதுக்கப்புறம் வரும் புழு பூச்சிகளால் வைரஸ் என்று அதுக்கப்புறம் பாம்புகளால் வைரஸ் என்று எல்லாவற்றையும் பச்சையாக சாப்பிடும் தண்டங்கள் இந்த சீனர்கள். Made in China "Virus and Death"
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
25-மார்-202017:52:51 IST Report Abuse
Endrum Indian "ஹன்டா" இது எலியால் வந்தது அடுத்தது வரும் வவ்வால் வைரஸ், அதுக்கப்புறம் வரும் புழு பூச்சிகளால் வைரஸ் என்று அதுக்கப்புறம் பாம்புகளால் வைரஸ் என்று எல்லாவற்றையும் பச்சையாக சாப்பிடும் தண்டங்கள் இந்த சீனர்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X