பொது செய்தி

இந்தியா

உலகின் மிகப்பெரிய முழு அடைப்பு; பிரதமர் மோடிக்கு பெரும் சவால்

Updated : மார் 25, 2020 | Added : மார் 25, 2020 | கருத்துகள் (57)
Share
Advertisement
21daysLockdown,CurfewInIndia,lockdownindia,StayHomeIndia,For21,PM,Modi,பிரதமர்,மோடி,21நாள்,ஊரடங்கு

புதுடில்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, உலக அளவிலான மிகப் பெரிய முழு அடைப்புக்கு, இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. 'ஏற்கனவே, பொருளாதார மந்த நிலை நிலவும் நேரத்தில், இந்த முழு அடைப்பு, பிரதமர் மோடிக்கு மிகப் பெரிய சவாலாக அமையும்' என, பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

நாட்டின் முதன்மையான தொழிலதிபர்கள், வங்கி உயரதிகாரிகளுடன், பிரதமர் மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், நேற்று உரையாடினார். அப்போது, கடன் மீதான வட்டி விகிதத்தை குறைக்கவும், கடனை திருப்பி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிப்பது குறித்தும் பரிசீலிக்குமாறு, அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.


latest tamil news
ஊரடங்கு:


'கொரோனா' பெருந்தொற்றிலிருந்து, மக்கள் உயிரை பாதுகாக்க, நாடு முழுதும், நேற்று நள்ளிரவு, 12:00 மணி முதல், 21 நாட்களுக்கு, அதாவது, ஏப்., 14 இரவு வரை, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ''வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என இரு கரம் கூப்பி கேட்டுக் கொள்கிறேன்,'' என, பிரதமர் மோடி நேற்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

Advertisement
வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B.s. Pillai - MUMBAI,இந்தியா
26-மார்-202004:34:28 IST Report Abuse
B.s. Pillai As on today, the complete isolation is the only remedy to escape possible death. No other native, in the absence of any medicine to cure it. It means this compulsory isolation itself is the curing medicine. Those who want to test it, can come out and face death . It is the most cruel way for one to understand the instructions of the Government. Please follow it if you want to live . 21 days isolation is the medicine for us to continue to live. clean habits, total isolation and above all combined prayer for giving us the strength to face this satanic disease and to come out successfully.Gold gets purer in fire, let us get devoid of this pandemic by self isolation and cleanliness.Let us all unite in this matter and make it successful for our rebirth after 21 days.
Rate this:
Cancel
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
25-மார்-202017:33:44 IST Report Abuse
Ab Cd 21 நாட்கள் எல்லோரும் முடங்கி கிடக்கவேண்டும். 21 நாட்களுக்கான உணவு சேமித்து வைக்காத அன்றாடம் காட்சிகள் எனப்படும் குடும்பங்கள் எத்தனை, ஊரடங்கு உத்தரவு போட்டவுடன் அவரவர் சொந்த ஊருக்கு போகமுடியாத தூரத்தில் இருக்கும் நபர்கள் எத்தனை, அவர்கள் உணவுக்கும் தங்குவதற்கும் என்ன செய்வார்கள், ஏதேனும் யோசித்து அவர்களுக்கு ஒரு தீர்வை அறிவித்தாரா இந்த ஏழை தாயின் மகன். குடும்பம் பிள்ளை குட்டி இருந்தால் விளங்கும்.
Rate this:
CSCSCS - CHENNAI,இந்தியா
25-மார்-202020:02:44 IST Report Abuse
CSCSCSசிலருக்கு அடுத்தவரை குறை செய்வதே முழு நேர வேலை ("AbCd" யின் உண்மையான பெயர் என்ன ?) . சொந்த ஊருக்கு போக யாரும் சொல்லவில்லை. உணவுக்கும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன . தேவையில்லாமல் சொந்த விஷயங்களை பற்றி உளறக்கூடாது . "21" நாள் வீட்டில் ஓய்வு இல்லையெனில் நிரந்தர ஒய்வு தான் ....
Rate this:
Anbu Tamilan - kulalumpur,மலேஷியா
25-மார்-202022:11:34 IST Report Abuse
Anbu TamilanThe problem with your religion people is purely Anti Modi statements and blaming only. Think twice before writing. All the necessary steps already taken by both Central & State Govts. We know your group...
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
25-மார்-202015:43:06 IST Report Abuse
வெகுளி குளிரில் குத்தாட்டம் போடும் கொரோனா இங்கு அக்கினிநட்சத்திரம் தொடங்கும் பொது அடங்கி விடும்.... இந்தியா இறைவனின் மண்.... கொரோனா உட்பட எந்த அந்நிய சக்தியும் இங்கு அடங்கித்தான் போக நேரும்.....
Rate this:
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
25-மார்-202020:01:03 IST Report Abuse
Ab Cdநீ மீண்டும் மீண்டும் வெகுளி என்பதை நிரூபிக்கிறாய்... கொரோனாவுக்கு இந்தியாவே அடங்கி, முடங்கி போய் இருபது உனக்கு தெரியாதா?...
Rate this:
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
25-மார்-202022:14:52 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன்இதெல்லாம் நீங்களும் நானும் சொல்லிக்கலாம் என்ன எனில் நாம் அறிவாளிகள். ஆனால் கொரோனா நம் விழிப்போடு இல்லை எனில் துவம்சம் தான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X