பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் 23 ஆக அதிகரிப்பு

Updated : மார் 25, 2020 | Added : மார் 25, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை, கொரோனாவைரஸ், தமிழகம்,  இந்தோனேஷியர்கள், சேலம், வழிகாட்டி

சென்னை: தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் 18 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில், ஒருவர் சிகிச்சையில் குணமடைந்தார். மதுரையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.


latest tamil news




இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், சேலத்தில் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவை சேர்ந்த 4 பேர் மற்றும் அவர்களுக்கு சுற்றுலா வழிகாட்டியாக இருந்த சென்னையை சேர்ந்த ஒருவர் ஆகியோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அவர்களுக்கு சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வரும் 110 பேரின் பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natesa -  ( Posted via: Dinamalar Android App )
26-மார்-202007:08:51 IST Report Abuse
natesa which religion god is going to protect the people from coronavirus
Rate this:
Cancel
M.P.MADASAMY - Trivandrum,இந்தியா
25-மார்-202019:55:45 IST Report Abuse
M.P.MADASAMY ஒருவர் குணமடைந்தார் ஒருவர் உயிரிழந்தார் .இதில் எதை நினைத்து இவர் சிரித்துக்கொண்டிருக்கிறார்.
Rate this:
Cancel
Raju.c yadav - Doha,கத்தார்
25-மார்-202019:09:24 IST Report Abuse
Raju.c yadav மதுரையில் உள்ள பள்ளி வாசல்களில் மதக் கூட்டம் நடத்த வந்தவர்கள் தான் மேற்படி தாய்லாந்தில் இருந்து வந்தவர்கள், அவர்கள் கடந்த 12 நாட்களில் மதுரையின் ஆறு முக்கிய பள்ளி வாசல்களில், ஒவ்வொரு பள்ளி வாசலிலும் இரண்டு நாட்கள் கூட்டம் என மொத்தம் 12 நாட்கள் கூட்டம் நடத்தி உள்ளார்கள்...😥 😷அவ்வாறு கூட்டம் நடத்த மதுரை வந்தவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர் தான் தற்போது கொரானா தொற்றுக்கு உள்ளாகி உயிர் இழந்துள்ளார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X