பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வர் இ.பி.எஸ்., இரவு 7 மணிக்கு உரை

Added : மார் 25, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
corono, coronovirus, CMEPs, eps, edapadipalanisamy,கொரோனா, கொரோனாவைரஸ், எடப்பாடிபழனிசாமி, முதல்வர்இபிஎஸ், முதல்வர்பழனிசாமி

சென்னை: முதல்வர் இ.பி.எஸ்., இரவு 7 மணியளவில் தமிழக மக்களுடன் உரையாற்ற உள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அவர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி நேற்று அறிவித்தபடி ஊரடங்கு உத்தரவு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.


latest tamil newsஇந்நிலையில், முதல்வர் இ.பி.எஸ்., இன்று இரவு 7 மணிக்கு தமிழக மக்களிடம் உரையாற்ற உள்ளார். அப்போது, கொரோனா தடுப்பு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பேசுவார் என தெரிகிறது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
26-மார்-202017:44:24 IST Report Abuse
skv srinivasankrishnaveni mmmmm very good chance to talk to people welcome
Rate this:
Cancel
mohankumar - Trichy,இந்தியா
25-மார்-202019:37:49 IST Report Abuse
mohankumar மனிதாபிமானம் என்பது தமிழ் மக்களுக்கு இல்லாமல் போய் விட்டது . அகங்காரம் அதிகம் ஆகி விட்டது எதற்கும் ஒரு அலட்சியம் அந்த போலீஸ் காரர் எவ்வளவு கெஞ்சுகிறார் . அனுசரணை இல்லாதவர்களை சுட்டு தள்ள தெலுங்கானா முதல்வர் சொல்வது போல இனி அது தான் வழி சுட்டு தள்ளுங்கள் . இந்த பத்து பேர் செய்யும் தவறு பல லட்சக்ககணக்கில் உயிர் பலி வாங்கித்தான் இவர்கள் உணருவார்கள் . அந்த போலீஸ் எவ்வளவு கதறுகிறார்
Rate this:
Cancel
E Mariappan -  ( Posted via: Dinamalar Android App )
25-மார்-202019:13:34 IST Report Abuse
E Mariappan எதிர்க்கட்சி தலைவர் ஆலோசனையை மற்ற விஷயங்களில் புறக்கணித்தாலும் அன்புமணி ராமதாஸ் மற்றும் பொன்முடி போன்றோர் ஆலோசனையை புறக்கணித்தது தவறு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X