பிரிட்டன் இளவரசர் சார்லசுக்கு கொரோனா

Added : மார் 25, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
corona, coronavirus, charles, princecharles, britain, britainprincecharles, பிரிட்டன், இளவரசர், சார்லஸ்,  கொரோனா, இளவரசர்சார்லஸ்,

லண்டன்: இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


சீனாவில் உண்டான கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. பிரிட்டனில் மட்டும் 5,700க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 281 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால், அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.



latest tamil news



இந்நிலையில், பிரிட்டன் இளவரசர் சார்லசுக்கு (71) கொரோனா உள்ளது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் ஸ்காட்லாந்தில் உள்ள வீட்டில் தனிமைபடுத்தப்பட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பாலசுப்பிரமணியன் அ கொரானா உயர்வு தாழ்வு தராதரம் பார்ப்பது இல்லை என்று தெரிகிறது.
Rate this:
Cancel
26-மார்-202007:04:03 IST Report Abuse
ருத்ரா உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லையே அதனிடம். கொரோனா வால் சீனாவிற்கு போதாத காலம் என்பது உறுதி.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
26-மார்-202005:47:12 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் . ப்ப்பா..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X