சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

கம்பெனி தானே தே.மு.தி.க.,

Added : மார் 25, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 கம்பெனி தானே தே.மு.தி.க.,

கம்பெனி தானே தே.மு.தி.க.,

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில்,தே.மு.தி.க., அலுவலகத்தை, அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், சமீபத்தில் திறந்து வைத்தார்.அவர், நிருபர்களிடம் கூறுகையில், 'கூட்டணியில் உள்ள, த.மா.கா., தலைவர், வாசனுக்கு, ராஜ்யசபா, எம்.பி., 'சீட்' தரப்பட்டுள்ளது. அப்பதவிக்கு, அவர் தகுதியானவர். அடுத்த முறை எங்களுக்கு, அ.தி.மு.க., வாய்ப்பளிக்கும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி தொடரும்' என்றார்.நிருபர் ஒருவர், 'இவரு, அ.தி.மு.க.,காரங்ககிட்ட, 'அய்யா... அடுத்த முறையாவது, 'சீட்' கொடுத்துருங்க'ன்னு, கெஞ்சுற மாதிரி இருக்கே...' என்றார்.அருகிலிருந்த புகைப்படக்காரர், 'கட்சி நடத்தணும்னா, தொண்டர்கள் இருக்கணும்... இங்கே, அப்பா, அம்மா, மாமா, மகன் என, குடும்பமே, கட்சி பதவியில இருக்காங்க... அப்படீன்னா இது, கம்பெனி தானே... லாபம் பார்க்கணுமுன்னா, பதவி வேணுமே...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-மார்-202012:11:35 IST Report Abuse
மோகன் இதுவும் தி மு க போல மனகெட்டவங்க கட்சி.
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
26-மார்-202006:03:39 IST Report Abuse
D.Ambujavalli குடும்பம் மட்டும்தான் கட்சி என்று தங்களுக்குள்ளேயே பதவிப் பகிர்வு செய்துகொள்ள வேண்டும் தேர்தல் காலத்தில் பேரம் பேசி, ‘கொடுக்கும் ‘ கட்சியுடன் ஒட்டிக்கொள்ள வேண்டும். இப்போது ரா. ச . சீட்டுக்காக தேவுடு காக்கும் நிலை கட்சித் தொண்டர்களே கசந்து போய் கழற்றிக்கொண்டு விடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X