அரசியல் செய்தி

தமிழ்நாடு

கனிமொழி டுவிட்டரில் ஈ.வெ.ரா., படம் மிஸ்சிங்

Added : மார் 25, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
 கனிமொழி டுவிட்டரில்  ஈ.வெ.ரா., படம் மிஸ்சிங்

தன் டுவிட்டர் பக்கத்தில் இருந்து, ஈ.வெ.ராமசாமி படத்தை, கனிமொழி நீக்கியுள்ளார்.'கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும், 21 நாட்களுக்கு ஊரடங்கு' என, நேற்று முன்தினம் இரவு, பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து, 'பிரமதர் மோடியின் உத்தரவை மனதார வரவேற்கிறேன்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின், தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

அவரை தொடர்ந்து, கனிமொழி தன் டுவிட்டர் மற்றும் முகநுால் பக்கங்களில், இடம் பெற்றிருந்த, ஈ.வெ.ராமசாமியின் உருவப்படத்தை அகற்றி விட்டு, அந்த இடத்தில், 'கொரோனா வரும் முன் காப்போம்; 21 நாட்கள் வீட்டில் இருப்போம்' என்று பிரதமர் மோடி அறிவித்த வரிகளுடன், வைரஸ் படத்தை பதிவு செய்துள்ளார்.ஈ.வெ.ராமசாமியின் படத்திற்கு, முக்கியத்துவம் கொடுத்த அவர், தற்போது, பிரதமர் மோடியின் உத்தரவுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பதிவிட்டிருப்பது, சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. - நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SUNDAR - chennai,இந்தியா
30-மார்-202010:36:05 IST Report Abuse
SUNDAR முன்பு ஈவேரா வின் மறுபக்கம் பற்றி பேசுவதற்கு யாருக்கும் தைரியம் கிடையாது. தற்காலம் ராஜா போன்றவர்கள் அவரது மறுபக்கத்தை கிழி கிழி என்று கிழிக்கும்போது நாயக்கரின் மறுபக்கம் தெரியவரும்போது நாயக்கருக்கு மதிப்பே இல்லாமல் ஆகிக்கொண்டு வருகிறது.பெண் விடுதலையை பற்றி பேசுபவன் தன் பேத்தி வயதுடைய பெண்ணை மணப்பானா
Rate this:
Cancel
karutthu - nainital,இந்தியா
27-மார்-202015:44:52 IST Report Abuse
karutthu ராமசாமி நாயக்கரை உண்மையாக பின்பற்றியவர் முக ....................... அப்படியா
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
27-மார்-202005:54:06 IST Report Abuse
meenakshisundaram ராமசாமி நாயக்கரை உண்மையாக பின்பற்றியவர் முக (அந்த விஷயத்தில் )கனி மொழியின் பிறப்பே ரகசியமல்லவா?இன்று அவரே 'தாத்தா படத்தை போடா வில்லைன்னா அதுவே செயதியாகிறது .சும்மா சொல்லப்படாது -திமுக காரர்கள் 'சொன்னதையும் செய்வார்கள்,சொல்லாததையும் செய்வார்கள்'?
Rate this:
Girija - Chennai,இந்தியா
27-மார்-202007:20:03 IST Report Abuse
Girijaமூலபத்திரம் ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X