பொது செய்தி

தமிழ்நாடு

'வாட்ஸ் ஆப்' வாயிலாக கொரோனா தகவல்

Added : மார் 25, 2020
Share
Advertisement

சென்னை :-கொரோனா குறித்த தகவல்களை, 'வாட்ஸ் ஆப்' வாயிலாக பெற, மத்திய சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது.கொரோனா வைரஸ் தொடர்பாக, பல்வேறு தவறான தகவல்கள் பரவி வருகின்றன. இதைத் தடுக்க, கொரோனா குறித்த, அதிகாரப்பூர்வ தகவல்களை, பொதுமக்கள் அறிந்து கொள்ள, மத்திய சுகாதார துறை ஏற்பாடு செய்துள்ளது.அதன்படி, மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ள, 90131 51515 என்ற எண்ணை, மொபைல் போனில் பதிவு செய்து, அந்த எண்ணில், 'ஹாய்' என, ஆங்கிலத்தில் டைப் செய்து, தகவல் அனுப்பினால், கொரோனா குறித்த தகவல்களை பெறும் வழிமுறைகளை அனுப்புவர்.அதன் வழியே, நோய்அறிகுறிகள், மத்திய அரசு அறிவிப்புகள் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X