பொது செய்தி

தமிழ்நாடு

அன்பை காட்டும் நேரமிது: வம்பை காட்டும் நேரமல்ல

Updated : மார் 28, 2020 | Added : மார் 25, 2020 | கருத்துகள் (173)
Share
Advertisement
சென்னை:கொரோனா உத்தரவை மீறியதாக பைக்கில் வந்தவர்களை போலீசார் லத்தியால் கவனித்தனர்கொரோனா பாதிப்பு குறித்து பேசிய பிரதமர் மோடி நாடு மழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். தமிழக முதல்வர் இ.பி.எஸ்சும் பிரதமரின் உத்தரவை கடைபிடிக்கும் படி தமிழக மக்களுக்கு வேண்டுகோள்
அன்பு, நேரம், வம்பு, நேரமல்ல

சென்னை:கொரோனா உத்தரவை மீறியதாக பைக்கில் வந்தவர்களை போலீசார் லத்தியால் கவனித்தனர்


கொரோனா பாதிப்பு குறித்து பேசிய பிரதமர் மோடி நாடு மழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். தமிழக முதல்வர் இ.பி.எஸ்சும் பிரதமரின் உத்தரவை கடைபிடிக்கும் படி தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.


இதனையடுத்து தமிழகம் முழுவதும் பேசலீசாரின் கெடுபிடி அமலாகி உள்ளது. வேடிக்கை பார்க்க கிளம்புவோரிடம் காட்ட வேண்டிய கெடுபிடியை சமானியர்கள் மீதும் , பொது சேவை செய்வோர் மீதும் லத்தி மூலம் தடியடியை அமல்படுத்துகின்றனர். இது குறித்து காட்சிகள் சில கீழே பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.


latest tamil news
latest tamil news


Advertisementlatest tamil news
latest tamil news
latest tamil news
latest tamil news
latest tamil news
latest tamil news
latest tamil news
latest tamil news
latest tamil news
latest tamil news
latest tamil news
latest tamil news
latest tamil news
latest tamil news
latest tamil news
latest tamil newsAdvertisement
வாசகர் கருத்து (173)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Chennai,இந்தியா
28-மார்-202009:44:52 IST Report Abuse
Raj In 135 countries only in India and Uganda Government uses discrete brute force in name of lockdown... Not just 3rd world... lawless and barbaric What's the need to beat motorcyclist with gas cylinder.... These guys are good only for VVIP service
Rate this:
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
28-மார்-202005:51:46 IST Report Abuse
ocean kadappa india வீதிகளில் திறந்த வெளிகளில் ஆயுதங்களுடன் கூட்டமாக சென்று பொது சொத்துக்களுக்கும் மற்ற உயிர்களுக்கும் சேதம் விளைப்பவர்களை கட்டுப்படுத்தவே 144 தடை உத்தரவு இயற்றப்பட்டது. அதில் கூட்டத்தை கலைப்பதற்கு காவல் துறைக்கு அடிக்கவும் சுடவும் அதிகாரம் உள்ளது. ஆனால் நாட்டு மக்களை திடீரென தோன்றி தாக்க துவங்கிய வைரஸ் நோயில் இருந்து காப்பாற்றவும் மக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்கவும் அதே 144 தடை உத்தரவு பயன்படுகிறது. இந்த மாதிரியான நிகழ்வுகளில் பொது சொத்துக்களுக்கும் மக்களுக்கும் எந்த வித இடையூறுமின்றி வீதிகளில் தனிமனித விலகலாக குடும்ப தேவைகளுக்கு நடமாடுவோரை லத்தி சாஜ் பண்ணாமல் காவல் துறையின் அறிவுரைகள் அடங்கிய அடையாள அட்டையை வழங்க வேண்டும் என்ற ஒரு உப ஷரத்தை 144 ஊரடங்கு சட்டத்தில் மத்திய அரசு சேர்த்து திருத்தம் செய்ய வேண்டும். ஏனெனில் வளர்ந்த நாடுகளை பார்க்கும் சில வளராத நாடுகள் பொறாமையில் இது போன்று நாடு விட்டு நாடு அல்லது கண்டம் விட்டு கண்டம் விடும் ஏவுகணைகளுக்கு பதிலாக இப்போது வைரஸ்களை ஏவி பிடிக்காத நாடுகளை அழிக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர். இது போன்ற மக்களை அழிக்கும் நிகழ்வுகள் திடீர் திடீரென உலகின் எந்தமூலையிலிருந்தும் இனி அடிக்கடி தோன்றும். போர்களுக்கு பதிலாக ஒரு நாடு இன்னொரு நாட்டை அடக்குவதற்கு அழிப்பதற்கு அல்லது பிடிப்பதற்கு எதிரி நாடுகள் இதை ஆயுதமாக பயன்படுத்தும் வாய்ப்பும் உள்ளது. உலகம் அழிவை நோக்கி செல்ல எடுத்து வைத்துள்ள சீனாவின் முதல் ஸ்டெப் இந்த உலக வைரஸ் தாக்குதல்.
Rate this:
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
28-மார்-202005:16:42 IST Report Abuse
ocean kadappa india ஊரடங்கு உத்தரவு அமலில் ஊள்ளதால் குடும்ப தேவைகளுக்கு வெளியே மளிகை காய்கறி கடைகளுக்கு செல்வோர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கலாம். அடையாள அட்டைகள் வைத்திருப்பவர்கள் மட்டும் தான் வெளியே நடமாடவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X