வழக்குகள் பதிவு

Added : மார் 25, 2020
Share
Advertisement

புதுடில்லி, டில்லியில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் பொது இடங்களில் கூடிய குற்றச்சாட்டில் 5,103 பேரை போலீசார் பிடித்து வைத்துள்ளனர். 180 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.உத்தரபிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் பொது இடங்களில் கூடிய குற்றச்சாட்டில் 5,592 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குஜராத் தலைநகர் ஆமதாபாத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டு தொடர்பாக 151 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X