உடனடி பண உதவி செய்யுங்கள்

Added : மார் 25, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement


நாடு முழுவதும், 21 நாட்கள் மூடப்பட்டுள்ளதை அடுத்து, ஏழை மக்களும், தினக் கூலிகளும், கடுமையாக பாதிக்கப்படுவர். இவர்களது வங்கி கணக்கில், நேரடியாக உதவி தொகை, 'டிபாசிட்' செய்யப்பட வேண்டும். இதில் தாமதம் ஏற்பட்டால், நாடு முழுவதும், பெரும் குழப்பங்களும், பாதிப்பும் ஏற்படும். அதே போல, இந்த ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்படும் தொழிற்சாலைகளுக்கு, வரி விலக்குகள் மற்றும் நிதி உதவிகள் அறிவிக்கப்பட வேண்டும்.- ராகுல் லோக்சபா எம்.பி., - காங்.,

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
26-மார்-202011:57:59 IST Report Abuse
Matt P திமுக காரங்க இந்த வாட்டி பிரியாணி போடாட்டியும், கஞ்சியாவது வூத்துவாங்க என்று நம்பலாம். ..ஏற்கெனவே கனி ஒரு வேளை சாப்பாட்டுக்கு காசு கொடுத்திருக்காங்க. ஆக தமிழ்நாடு தப்பிச்சுக்கும்
Rate this:
Share this comment
Cancel
Dr Rajendran Thangavel - Dindigul ,இந்தியா
26-மார்-202008:36:31 IST Report Abuse
Dr Rajendran Thangavel This is a nice suggestion. Apart from this dole to the poor, the RBI must direct the banks to allow overdraft facility to all the account holders at a subsidised interest rate on the basis of the average credits of the last one year.
Rate this:
Share this comment
Cancel
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
26-மார்-202007:08:25 IST Report Abuse
வாய்மையே வெல்லும் பப்பரமிண்டு தின்னும் அமுல் பேபி எல்லாம் ஊருக்கு உபதேசம் செய்ய வந்திருச்சு.. நீ பொய் உனது பிறந்தவூராம் இத்தாலிக்கு கிளம்பி போய் அங்கே நிராகதியாய் நிற்கும் அல்லோலப்படும் மக்களுக்கு சேவை செய்.. இங்கு உனது சேவை தேவை இல்லை.. கிளம்பு நல்ல காற்று இனிமேலாவது இந்தியாவிற்கு வரட்டும்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X