பொது செய்தி

தமிழ்நாடு

மீன் வாகனங்களுக்கு அனுமதி கலெக்டர்களுக்கு செயலர் கடிதம்

Added : மார் 26, 2020
Share
Advertisement

சென்னை, ;மீன்களை சந்தைக்கு எடுத்து செல்லும், வாகனங்களை அனுமதிக்கும்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், மீன்வளத்துறை செயலர், கோபால் கடிதம் எழுதி உள்ளார்.அவர் எழுதியுள்ள கடிதம்:நாடு முழுவதும், ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளது. தமிழக அரசு, அத்தியாவசிய தேவைகளுக்கு, விலக்கு அளித்துள்ளது. அதில், கால்நடைத்துறை, மீன்வளத்துறை இடம் பெற்றுள்ளது.எனவே, வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை, மீன்வளத்துறை தொடர்பான கடைகள் மற்றும் மார்க்கெட்டுகள் செயல்படும். அதேபோல, மீன், இறால் உற்பத்தி மற்றும் விற்பனைக்கான வாகனங்கள் செல்ல, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த வாகனங்கள், செல்ல அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X