சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விஷம் குடித்து இளம்பெண் பலி

Added : மார் 26, 2020
Share
Advertisement

ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் அருகே மோர்ப்பண்ணையை சேர்ந்தவர் அமல்ராஜ். இவரது மனைவி மல்லிகா 29. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்னையில் மல்லிகா விஷம் குடித்தார். உறவினர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று இறந்தார். அவரது உறவினர் தொண்டியம்மாள் புகாரில் திருப்பாலைக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X