சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பேக்கரிக்கு சீல் 8 பேர் கைது

Added : மார் 26, 2020
Share
Advertisement

ராமநாதபுரம் :ராமநாதபுரம் அருகே வழுதுாரில் 144 தடை உத்தரவை மீறிய பேக்கரிக்கு சீல் வைத்த போலீசார் 8 பேரை கைது செய்தனர்.கொரோனா பரவாமல் தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதை மீறி வழுதுாரில் ராஜலட்சுமி ஐய்யங்கார் பேக்கரி கடையை திறந்தனர். இதனால் கூட்டம் கூட்டியதாக வி.ஏ,ஓ., ஜெகநாதபூபதி புகாரின் பேரில் கேணிக்கரை போலீசார் பேக்கரிக்கு சீல் வைத்தனர். கடையில் கூடியிருந்த சிவா, பாலமுருகன், அப்துல்லாபு, சிவானந்தம், செய்யது இப்ராஹிம், சிவா, பாண்டி, ஜீவா ஆகியோரை போலீசார் கைது செய்து பின் விடுவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X