பொது செய்தி

தமிழ்நாடு

ஆதரவற்றோருக்கு உணவு வழங்கல் 

Added : மார் 26, 2020
Share
Advertisement

ராமநாதபுரம்:அரசின் 144 தடை உத்தரவால் ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. ஆதரவற்றவர்கள், மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உதவியாக வந்தவர்கள், அரசு மருத்துமனையில் பணியாற்றும் சுகாதாரப்பணியாளர்கள் உணவு இல்லாமல் தவித்தனர். தாய்பாசம் அறக்கட்டளை சார்பில் 500 பேருக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X