பொது செய்தி

இந்தியா

கொரோனா துளிகள்

Added : மார் 26, 2020
Share
Advertisement

பங்களா தானம்கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஹர்ஷ்வர்தன் நியோடியா 'தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள தன்னுடைய 30 பங்களாக்களை கொரோனா பாதிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்' என அறிவித்துள்ளார். 'வைரஸ் பாதிப்புள்ளவர்களை தனிமைபடுத்த உள்ளிட்டவற்றுக்கு இந்த பங்களாக்களை பயன்படுத்தலாம்' என அவர் கூறியுள்ளார். அங்கு தூய்மைப் பணி மற்றும் உணவு வசதியையும் செய்வதாக அவர் அறிவித்துள்ளார். இதை மாநில அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
ஹரித்துவாரில் தடை

ஹரித்துவார்: உயிரிழந்த உறவினர்கள் நினைவாக உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கங்கை நதிக் கரையில் பலர் இறுதிச் சடங்குகளை செய்வர். இறந்தவர்களின் அஸ்தியை கரைப்பது போன்ற சடங்குகளை செய்வர். முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் இந்த சடங்குகள் செய்வது நிறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X