கேரள பாதிப்பு 95 ஆனது

Added : மார் 26, 2020
Share
Advertisement

திருவனந்தபுரம், கேரளாவில் 64 ஆயிரம் பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 383 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் தனி 'வார்டு'களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து கேரளா திரும்பிய 25 பேர் உட்பட 28 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது.இந்த 28 பேரில் 19 பேர் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள். ஐவர் கண்ணுாரையும் இருவர் எர்ணாகுளத்தையும் மற்ற இருவர் முறையே பத்தனம்திட்டா மற்றும் திருச்சூரை சேர்ந்தவர்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X