பொது செய்தி

தமிழ்நாடு

முகக்கவசம் வழங்கல்

Added : மார் 26, 2020
Share
Advertisement

வடமதுரை:வடமதுரையில் கிராம மக்கள் முன்னேற்ற அறக்கட்டளை சார்பில் கொரோனா தொற்று பரவல் குறித்து விழிப்புணர்வு வழங்குதல், இலவசமாக முகக்கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.அறக்கட்டளை தலைவர் ரத்தினவேல் தலைமை வகித்தார். செயலாளர் ரம்யா முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் கோகிலா வரவேற்றார். உறுப்பினர்கள் கனகராஜ், பாலசுப்பிரமணி, மூர்த்தி பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X