கோர்ட் செய்தி

தமிழ்நாடு

செயலாளருக்கு எதிராக வழக்கு கலெக்டருக்கு நீதிமன்றம் உத்தரவு

Added : மார் 26, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரை:டி.கல்லுப்பட்டி அருகே சிலார்பட்டி ஊராட்சி தலைவர் ஞானசேகரன். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:சிலார்பட்டி ஊராட்சி செயலாளர் ராஜா. இவர் அரசு நிதியை தவறாக பயன்படுத்தியுள்ளார். இதற்கு சில அலுவலர்களும் உடந்தை. தீர்மான பதிவேடு, வரிவசூல் மற்றும் வங்கி கணக்கு புத்தகங்களை என்னிடம் ராஜா ஒப்படைக்கவில்லை. அவரது 3 ஆண்டு செயல்பாடுகள் குறித்து தணிக்கை செய்ய

மதுரை:டி.கல்லுப்பட்டி அருகே சிலார்பட்டி ஊராட்சி தலைவர் ஞானசேகரன். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:சிலார்பட்டி ஊராட்சி செயலாளர் ராஜா. இவர் அரசு நிதியை தவறாக பயன்படுத்தியுள்ளார். இதற்கு சில அலுவலர்களும் உடந்தை. தீர்மான பதிவேடு, வரிவசூல் மற்றும் வங்கி கணக்கு புத்தகங்களை என்னிடம் ராஜா ஒப்படைக்கவில்லை. அவரது 3 ஆண்டு செயல்பாடுகள் குறித்து தணிக்கை செய்ய வேண்டும். அவரை வேறு இடத்திற்கு மாறுதல் செய்ய வேண்டும் என கலெக்டருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி எம்.தண்டபாணி, ''சட்டத்திற்குட்பட்டு கலெக்டர் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
26-மார்-202009:17:03 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN தமிழ் நாட்டில் எல்லா ஊராட்சிகளையும் இவ்வாறு ஆய்வுக்கு உட்படுத்தினால் மாவட்டாட்சியர் அலுவலகம் வரை பதில்கூற வேண்டிய நிலைவரும். எனவே நீதிமன்றம் தட்டிக் கழித்துள்ளதாகக் கொள்ளலாமா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X