பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டிற்குள் முடங்கிய மக்கள்

Added : மார் 26, 2020
Share
Advertisement
 வீட்டிற்குள் முடங்கிய மக்கள்

தேவதானப்பட்டி:'கொரோனா' வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் தேவதானப்பட்டி, சில்வார்பட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம், குள்ளப்புரம், கெங்குவார்பட்டி, ஜி. கல்லுப்பட்டி உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொது மக்கள் வீடுகளில் முடங்கினர். கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. மெயின்ரோடு, கடைவீதிகளில் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது.எச்சரிக்கை: பெரியகுளத்தின் பல்வேறு பகுதிகளில் ரோட்டில் தேவை இல்லாமல் டூவீலரில் சென்றோரை நிறுத்திய போலீசார் பதிவு எண்களை குறித்துக்கொண்டு அவர்களுக்கு முதற்கட்ட எச்சரிக்கை விடுத்தனர்.அடுத்து வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். நகராட்சி சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X