பொது செய்தி

தமிழ்நாடு

அலட்சியம் செய்வோருக்கு எச்சரிக்கை

Added : மார் 26, 2020
Share
Advertisement

ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் காவல் உட்கோட்டத்தில் ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம், ஒரகடம், மணிமங்கலம், சோமங்கலம் ஆகிய ஐந்து காவல் நிலையங்கள் இயங்கி வருகின்றன.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியுள்ள நிலையில், ஸ்ரீபெரும்புதுார் சுற்று வட்டத்தில், பொதுமக்கள் பலர், அலட்சியமாக வெளியே சுற்றி வருகின்றனர்.இதனால், ஸ்ரீபெரும்புதுார் காவல் உட்கோட்டத்தில் உள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதியில், போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுஉள்ளனர்.வெளியே சுற்றும் மக்களிடம், கொரோனா அவசர சூழ்நிலை உணர்ந்து கடைபிடியுங்கள் என எச்சரித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X