பொது செய்தி

தமிழ்நாடு

கடலில் மீன்பிடிக்க தற்காலிக தடை

Added : மார் 26, 2020
Share
Advertisement

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில், கடலில் மீன்பிடிக்க, மீனவர்களுக்கு, தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் நோய் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழக அரசு, அனைத்து மாவட்டங்களுக்கும், 24ம் தேதியிலிருந்து ஏப்.,14ம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவிட்டது.இதனால், செங்கல்பட்டு மாவட்டத்தில், மீன்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, கானத்துார் ரெட்டிகுப்பம் துவங்கி, இடைக்கழிநாடு, ஆலம்பரைகுப்பம் வரை, மீனவர்கள் வசிக்கும் நிலையில், அவர்கள், ஊரடங்கு காலத்தில், கடலில் மீன்பிடிக்க தடைவிதித்துள்ளதாக, அத்துறை, மீனவர்களிடம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X