பொது செய்தி

தமிழ்நாடு

925 படுக்கைகள் செங்கையில் தயார்

Added : மார் 26, 2020
Share
Advertisement

செங்கல்பட்டு : கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகாக, செங்கல்பட்டு மாவட்டத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகளில், 929 படுக்கை அறைகள் தயார் நிலையில் உள்ளன.கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கைக்கு, தமிழக அரசு, நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, செங்கல்பட்டு மாவட்டத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகளில், 929 படுக்கை அறைகள் மற்றும்101 வென்டிலெட்டர் தயார் நிலையில் உள்ளன. இம்மருத்துவமனைகளில், இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை.வெளிநாட்டிலிருந்து வந்த, 465 பேர், செங்கல்பட்டு மாவட்டத்தில் கண்காணித்து வருகின்றனர் என, சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X