பொது செய்தி

தமிழ்நாடு

சாலைகளில் பேரி கார்டு போக்குவரத்துக்கு தடை

Added : மார் 26, 2020
Share
Advertisement

சங்கராபுரம் : சங்கராபுரம் நகரில் முக்கிய சாலைகளில் பேரிகார்டு வைத்து போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

கொரானா காரணமாக நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பஸ், ரயில் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்தும் நிறத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.ஆனால் பல இடங்களில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. போலீசார் கடுமையாக எச்சரித்தும் ஒரு சிலர் இருசக்கர வாகனங்களில் வெளியே சுற்றித் திரிகின்றனர்.இதனைத் தடுக்க சங்கராபுரம் பகுதியில் முக்கிய சாலைகளில் பேரி கார்டு வைத்து போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X